ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

0 1298

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்.

நிஜிபாத் பகுதியை தீவிரவாதிகள் கடக்கும் போது உள்ளூர் போலீசாரும் ராணுவ வீரர்களும் இணைந்து நடத்திய தாக்குதலில் 3 பேரும் கொல்லப்பட்டதாகவும், போலீசார் தரப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும் காஷ்மீர் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 15 பிஸ்டல்கள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments