உலகின் மிக குள்ளமானவர் என கின்னஸ் சாதனை படைத்த இளைஞர்

0 2683

நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

நேபாளத்தைச் சேர்ந்த டோர் பகதூர் கபாங்கி , 73 செ.மீ மட்டுமே ((2.5 அடி)) உயரம் கொண்ட இவர், உலகில் உயிர் வாழும் மனிதர்களில் மிகக் குள்ளமானவர் என கின்னஸால் அங்கீகரிக்கப்பட்டு சான்றிதழைப் பெற்றார்.

உலகின் மிக உயரமான மலையான மவுண்ட் எவரெஸ்ட் அமைந்துள்ள நேபாளத்தில், உலகின் மிக குள்ளமான நபரும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments