தந்தை இறந்த சூழலிலும் பொதுத்தேர்வு எழுதிய 10-ம் வகுப்பு மாணவர்

0 2012

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 10-ம் வகுப்பு மாணவர் பிரித்திகேசன் பொதுத்தேர்வு எழுதினார்.

கானூர் பருத்திக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளியான ஜெயராஜ், உடல்நலக்குறைவால் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 10-ம் வகுப்பு படித்து வரும் அவரது மகன் ப்ரித்திகேசன் மன்னார் குடியில் உள்ள தேர்வு மையத்திற்கு சென்று கணித தேர்வை எழுதினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments