பெட்ரோல் விலை குறைவால் குஜராத் எல்லைக்கு செல்லும் மராட்டிய மக்கள்

0 2852

மகாரஷ்ட்டிர எல்லைப்பகுதி மக்கள், விலை குறைவு காரணமாக இரண்டு கிலோ மீட்டர் பயணம் செய்து, குஜராத்தில் பெட்ரோல் வாங்கும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநில எல்லையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், மகாராஷ்டிராவைக் காட்டிலும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 ரூபாய் குறைவாக விற்கப்படுவதால், அப்பகுதி மக்கள் தினசரி எல்லை கடந்து எரிபொருள் நிரப்பி வருவதாக தெரிவித்துள்ளனர்.

அதேபோல், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய் 50 காசுகள் குறைவாக விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments