சுமார் 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வனையின் புதைபடிவம் கண்டுபிடிப்பு.!

0 2083

எட்டரை கோடி ஆண்டுகளுக்கு முன், டைனோசர் காலத்தில் வாழ்ந்த ராட்சத பறக்கும் ஊர்வன ஒன்றின் புதைபடிவ எச்சங்கள் அர்ஜெண்டினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அண்டிஸ் மலைப்பகுதியில் டெரோசர் என்றழைக்கப்படும் இந்த பறக்கும் ஊர்வன இனத்தின் புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பறவைகள் தோன்றுவதற்கு முன், பூமியில் பறந்து திரிந்த இந்த 30 அடி நீள ராட்சத ஊர்வனைக்கு, மரணத்தை ஏற்படுத்தும் டிராகன் என்பதை குறிக்கும் விதமாக தனடோஸ்-டிராகன் என பெயரிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments