சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் தொடர் மழையினால் நிலச்சரிவு - போக்குவரத்து பாதிப்பு.!

0 1668

இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சண்டிகர் - மணாலி நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது.

திங்கள் கிழமை மாலையிலிருந்து மழை பெய்து வருவதால் அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்டி- குலு இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

நிலச்சரிவினால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments