இந்திய எல்லையில் ரூ.6.15 கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கம் பறிமுதல்.!

0 1902

இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லைப் பகுதியில் கடத்திவரப்பட்ட ஆறேகால் கோடி மதிப்புள்ள 11 கிலோ தங்கத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பறிமுதல் செய்தனர்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் அடுத்தடுத்து கடத்திவரப்பட்ட 74 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் 3 தங்க கட்டிகளை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படை வீரர்கள், தங்கத்தை கடத்திவந்த இந்தியாவை சேர்ந்த இரண்டு பேரையும் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments