பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: தாம்ப்சனை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் வெற்றி..!

0 1497

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் நோவாக் ஜோகோவிக், ரபேல் நடால் ஆகியோர் இரண்டாம் சுற்றுக்கு தகுதிபெற்றனர்.

ஜப்பானின் யொஷிஹிடோ நிஷிஒகாவை 6-க்கு 3, 6-க்கு 1, 6-க்கு பூஜ்ஜியம் என்ற நேர் செட்களில் ஜோகோவிக் வீழ்த்தினார்.

மற்றொரு போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்ப்சனை 6-க்கு 2, 6-க்கு 2, 6-க்கு 2 என்ற நேர் செட்களில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மகளிர் ஆட்டத்தில், இகா சிவியடெக், அமண்டா ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments