தலைநகர் டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை ; மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிப்பு

0 1699
தலைநகர் டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை ; மோசமான வானிலை காரணமாக விமானப் போக்குவரத்து பாதிப்பு

தலைநகர் டெல்லியில், கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்றிரவு பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. சில இடங்களில் லேசான மழையும் காணப்பட்டதால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments