தேர்வு எழுத சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த நபர் கைது

0 2406
தேர்வு எழுத சென்ற பிளஸ் ஒன் மாணவியை கடத்தி திருமணம்

சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே தேர்வு எழுத சென்ற பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

பாடியநல்லூர் அருகே காப்பகத்தில் தங்கி படித்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் கடந்த 12ஆம் தேதி பிளஸ் ஒன் ஆங்கில தேர்வு எழுத சென்ற போது மாயமானார். போலீசார் விசாரணை மேற்கொண்டு செங்குன்றம் பேருந்து நிலையத்தில் அந்த சிறுமியை மீட்டனர்.

காவாங்கரையில் சுற்றித்திரிந்த துரைமுருகனைப் பிடித்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments