வீட்டின் சுற்றுச்சுவரை இடித்தவரை தட்டிக் கேட்ட பெண்கள் மீது மிளகாய் பொடி தூவிய நபர்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

0 2284
வீட்டின் சுற்றுச்சுவரை இடித்தவரை தட்டிக் கேட்ட பெண்கள் மீது மிளகாய் பொடி தூவிய நபர்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ..!

ன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெண்கள் மீது மிளகாய் பொடி வீசி தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் தேடி வரும் நிலையில், அந்த நபர் பெண்கள் மீது மிளகாய் பொடியை வீசும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இலவுவிளை பகுதியை சேர்ந்தவர் ஷபிதா என்பவர் வீட்டின் சுற்றுச்சுவரை டென்னிஸ் என்பவர் ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு ஷபிதாவும், அவரது தாயாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்கள் மீது டென்னிஸ் மிளகாய் பொடியை வீசியதாக சொல்லப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments