திருவிழாவின் போது கமலாலய குளத்தில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநர்.. தீவிர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு..!

0 2281
திருவிழாவின் போது கமலாலய குளத்தில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநர்.. தீவிர தேடுதலுக்கு பின் உடல் மீட்பு..!

திருவாரூரில் தெப்பத்திருவிழாவின் போது நீரில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநரின் உடலை, தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதலுக்கு பின் மீட்டனர்.

ரயில்வே காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று மாலை நீரில் மூழ்கிய நிலையில், அவரது உடலை 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தேடி வந்தனர். நீண்ட தேடலுக்கு பின் அவரது உடல் இன்று மதியம் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments