பிரதமர் மோடி சென்னை வருகை.. முன்னேற்பாடுகளை பார்வையிட்டு அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு..!

0 2618
பிரதமர் மோடி சென்னை வருகை.. முன்னேற்பாடுகளை பார்வையிட்டு அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு..!

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 17 ஆயிரத்து 471 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைக்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

வரும் 26ம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆய்வு செய்தார்.

இதனை அடுத்து பேட்டியளித்த அவர், நெடுஞ்சாலைத்துறை மட்டுமின்றி ரயில்வேத்துறை உள்ளிட்ட 5 திட்டப்பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments