தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி : கோவாவை வீழ்த்தியது தமிழக அணி..!

0 2584
தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி போட்டி : கோவாவை வீழ்த்தியது தமிழக அணி..!

கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஜூனியர் ஹாக்கி போட்டியில் தமிழக அணி கோவா அணியை 11 க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தியது.

தமிழக அணியின் கேப்டன் சதிஷ் அதிகபட்சமாக 4 கோல்கள் அடித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். மற்றொரு போட்டியில் ஜார்க்கண்ட் அணி சத்தீஸ்கர் அணியை 4 க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments