தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிழும், பள்ளிக்கு சென்று பொதுத்தேர்வு எழுதிய மாணவி..!

0 3287
தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிழும், பள்ளிக்கு சென்று பொதுத்தேர்வு எழுதிய மாணவி..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தந்தை இறந்து உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையிலும், 12-ம் வகுப்பு மாணவி பொதுத்தேர்வு எழுதியுள்ளார்.

காளியம்மன் கோயில் தெருவை  சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளியான முத்துப்பாண்டி  என்பவர் நேற்றிரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

உடல் இறுதி அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், 12-ம் வகுப்பு படித்து வரும் அவரது மகள் முத்துமாரி இன்று தேர்வு அறைக்கு சென்று வரலாறு தேர்வை எழுதினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments