பீகாரின் பர்ஹியா ரயில் நிலையத்தில் மக்கள் போராட்டம்... 11 ரயில்கள் ரத்து..!

0 1988

பீகாரின் பர்ஹியா ரயில் நிலையத்தில் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 40 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திசை திருப்பி விடப்பட்டன.

அத்தடத்தில் வரக்கூடிய 11 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

8 ரயில்கள் அந்த ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments