திரைப்பட பாடகி சங்கீதா சஜித் காலமானார்

0 4400

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய திரைப்பட பின்ணணி பாடகி சங்கீதா சஜித் திருவனந்தபுரத்தில் காலமானார்.

அவருக்கு வயது 46. சிறுநீரகம் தொடர்பான சிகிச்சை பெற்று வந்த அவர் தமது சகோதரியின் இல்லத்தில் காலமானார்.

சங்கீதா சஜித்தின் இறுதிச்சடங்குகள் இன்று மாலை திருவனந்தபுரத்தில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments