இத்தாலியில் நடைபெற்ற சைக்கிள் பந்தயம் - இத்தாலிய வீரர் வெற்றி

0 2435

இத்தாலியில் நடைபெற்ற சைக்கிளிங் போட்டியில், 15-ஆவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த Giulio Ciccone முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

Rivarolo Canavese-ல் இருந்து Cogne வரை சுமார் 177 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்த சைக்கிள் பந்தயத்தில், ஏராளமான சைக்கிள் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

போட்டி தொடங்கியதும் சைக்கிளிங் வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மின்னல் வேகத்தில் பந்தய தூரத்தை நோக்கி விரைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments