கல்குவாரி இடிபாடுகளில் சிக்கி மீட்கப்படாமல் உள்ள 6ஆவது நபரின் உடல் கண்டறியப்பட்டது.!

0 2592

நெல்லை கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 6வது தொழிலாளியின் உடல் கண்டறியப்பட்ட நிலையில், உடலை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

அடைமிதிப்பான்குளம் கல்குவாரியில் ராட்சத பாறை உருண்டதால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு மீட்பு பணி தொடரும் நிலையில், லாரியின் உருக்குலைந்த பாகங்களுக்கு நடுவே சிக்கிய 6ஆவது நபரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments