மதுரையில் நகை வாங்குவது போல் சென்று நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடிய நபர் கைது.!

0 2576

மதுரையில் நகை வாங்குவது போல் சென்று நகைக்கடை ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி நகைகளை திருடி வந்தவனை போலீசார் கைது செய்தனர்.

2 நாட்களுக்கு முன்பு அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல் பேச்சுக்கொடுத்து ஊழியரை திசை திருப்பி ஒருவன் நகை திருடும் காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர்.

கே.புதூர் பகுதியை சேர்ந்த அரவிந்தை கைது செய்த போலீசார் அவனிடம் இருந்து 9 சவரன் நகைகளைப் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments