பொறியியல் படிப்புக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அறிவிப்பு!

0 2119

நாடு முழுவதும் உள்ள பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பில், இளநிலை மற்றும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்கள் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments