காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்யும் ரயில்வே.!

0 2345

ஐந்து காற்றாலைகளை நிறுவியுள்ள தெற்கு ரயில்வே அவற்றின் மூலம் 8 கோடி யூனிட் மின்னுற்பத்தி செய்து 48 கோடி ரூபாயைச் சேமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், தலா 2 புள்ளி 1 மெகாவாட் திறன்கொண்ட 5 காற்றாலைகளை 2019 ஜனவரியில் நிறுவியது.

அவற்றில் இருந்து மூன்றாண்டுகளில் 8 கோடி யூனிட் மின்னுற்பத்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments