1,400 ஆண்டுகள் பழமையான கோவில் தீர்த்தகுளத்தில் 7 உறை கிணறுகள் கண்டெடுப்பு

0 2973
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான வஷிஸ்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தை தூர்வாரும் போது, 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தையில் சுமார் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான வஷிஸ்டேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தகுளத்தை தூர்வாரும் போது, 7 உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாநகர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளம் தூர்வாரப்பட்டு வரும் நிலையில், 3 அடி அகலம் கொண்ட சுடுமண்ணால் செய்யப்பட்ட உறை கிணறுகள் இருந்தது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments