முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு.. நாடு முழுவதும் 2 லட்சம் பேர் தேர்வெழுதினர்..

0 2319
2022 - 23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

2022 - 23ம் ஆண்டிற்கான முதுநிலை மருத்துவ படிப்பு நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது.

இந்த தேர்வுக்காக தேசிய தேர்வு முகமை, நாடு முழுவதும் 256 தேர்வு மையங்களை அமைத்தது. சுமார் 2 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். 800 மதிப்பெண்களுக்கு 200 கேள்விகள் என்ற அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற்றது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments