திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தெப்பத் திருவிழா... திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம்!

0 1385

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் திரளானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

கோயிலின் தெப்பகுளமான கமலாலயத்தில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பார்வதி சமேத கல்யாணசுந்தரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.

தெப்பக் குளத்தில் 3 முறை சுவாமி பவனி வந்த பின்னர், அதிகாலை கோயிலுக்கு சென்றடையும். இந்த தெப்பத் திருவிழாவானது வருகிற 22ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments