கொல்கத்தா விமானநிலையத்தில் உற்சாகமாக நடனம் ஆடிய பெங்காலி நடிகை..

0 2419
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமானநிலையத்தில் பெங்காலி நடிகை Monami Ghosh உடன் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனப் பணிப்பெண்கள் இணைந்து சினிமா பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பெங்காலி திரைப்படமான Belashuru.வில் இடம் பெற்றுள்ள Tapa Tini  என்ற பாடல் ரசிகர்களுக்கு பிடித்த மிகவும் பிரபலமான பாடலாகும்.

இந்த பாடலின் வரிகளுக்கு ஏற்ப நடிகை Monami Ghosh அநாயசமாக ஆட அவருடன் இணைந்து ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின்  பணிப் பெண்களும் உற்சாகமாக ஆடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments