ரயில் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி வந்து விற்பனை...சென்னை சென்ட்ரலில் 2 பேர் கைது.!

0 1879

மும்பையில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பையில் இருந்து போதை மாத்திரையை வாங்கி, ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து அமைக்கப்பட்ட தனிப்படையினர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ரயிலில் இருந்து இறங்கிய 2பேரை பிடித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் வலி நிவாரண மாத்திரைகள் நைட்ரோவெட், டைட்டோ உள்ளிட்ட1200 மாத்திரைகளும், 40க்கும் மேற்பட்ட ஊசிகள் மற்றும் மருந்துகள் இருப்பதை கண்டு பறிமுதல் செய்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments