இன்று நடைபெறுகிறது குரூப் 2, 2ஏ பிரிவுத் தேர்வுகள்..!

0 1690
குரூப் 2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5ஆயிரத்து 529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது.

குரூப் 2, 2ஏ பிரிவில் காலியாக உள்ள 5ஆயிரத்து 529 இடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 

மாநிலம் முழுவதும் நடைபெறும் தேர்வை 11 லட்சத்து 78ஆயிரத்து 175 பேர் எழுத உள்ளனர்.

Objective type வினாத்தாள் முறையில் 200 கேள்விகள், 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் இறுதியில் வெளியிடப்பட்டு, பின் முதன்மைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments