சென்னை 14வது மண்டலத்தில் மாமன்ற உறுப்பினர்களுடன் மேயர் பிரியா கலந்தாய்வு கூட்டம்.!

0 1467

சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த குறைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மேயர் பிரியா உத்தரவிட்டார்.

புழுதிவாக்கத்தில் மாநகராட்சி 14வது மண்டல மாமன்ற உறுப்பினர்களுடன் சென்னை மேயர் பிரியா கலந்துரையாடும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்து மேயரிடம் விரிவாக எடுத்துக் கூறினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments