பொருளாதாரத்தில் பின் தங்கிய மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தனது சொந்த செலவில் தையல் எந்திரங்கள் வாங்கி கொடுத்த தஞ்சை ஆட்சியர்

0 2119

தஞ்சாவூரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பள்ளிக்கல்வி முடித்த மற்றும் பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண்கள் 12 பேருக்கு ஆட்சியர் தனது சொந்த செலவில் தையல் இயந்திரங்கள் வாங்கி கொடுத்துள்ளார்.

3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மோட்டாரில் இயங்கும் தையல் இயந்திரங்களை வாங்கி கொடுத்து இலவச பயிற்சி பெற செய்ததுடன், ஆர்டர்களை கொடுக்க தனியார் ஜவுளி நிறுவனத்துடன் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஒப்பந்தமும் செய்து கொடுத்துள்ளார் . அவரது செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments