இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாததால் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் நிறுத்தம்

0 2625
கட்டணத்தை செலுத்தாததால் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள் நிறுத்தம்

இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தாததால் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் சில விமானங்கள் இன்று இயங்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் செய்திதொடர்பாளர், ஆட்டோ பேமண்ட் சேவையில் ஏற்பட்ட குறைபாட்டால் கட்டணம் செலுத்த இயலவில்லை என்றும் தற்போது விமான சேவை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments