கரூரில் காணாமல் போன 120 செல்போன்கள் மற்றும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோசடி செய்யப்பட்ட பணம் ஆகியவை மீட்பு

0 1783
கரூரில் காணாமல் போன 120 செல்போன்கள் மற்றும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோசடி செய்யப்பட்ட பணம் ஆகியவை மீட்பு

கரூரில் காணாமல் போன 22 லட்சம் மதிப்பிலான 120 செல்போன்கள் மற்றும் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மோசடி செய்யப்பட்ட பணம் உள்ளிட்டவற்றை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்.

அவற்றை உரியவர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments