ஒரே சமயத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று ரஷ்யர் ஒருவர் உலக சாதனை

0 6065
ஒரே சமயத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று ரஷ்யர் ஒருவர் உலக சாதனை

ரஷ்யர் ஒருவர், ஒரே சமயத்தில் மூன்று ஹெலிகாப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று உலக சாதனை படைத்துள்ளார்.

ரஷ்ய ஹல்க் என அழைக்கப்படும் செர்கி அகட்சன்யன், கசன் நகரில் உள்ள ஹெலிகாப்டர் தொழிற்சாலையில், வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 3 ஹெலிகாப்டர்களை 25 வினாடிகளில் சுமார் 14 அடி தூரம் இழுத்து சென்றார்.

மழையை பொருட்படுத்தாமல், 15 ஆயிரத்து 600 கிலோ எடையிலான இந்த 3 ஹெலிகாப்டர்களை இழுத்து சென்ற அகட்சன்யன்-ஐ மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments