12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் இருந்து ஏராளமான பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மாணவிகளையும் சோதனையிட முடிவு

0 3708

நாமக்கல் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருந்த மாணவர்களிடம் இருந்து ஏராளமான பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், இனி தேர்வெழுத வரும் மாணவிகளையும் சோதனையிட ஏதுவாக பெண் ஆசிரியைகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கலில் +2 பொதுதேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்கள் பிட் பேப்பர்களை வீசி எறியும் காணொலிகள் இணையத்தில் வைரலாகின.

மைக்ரோ-ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் தொடர்பாக இதுவரை தேர்வறை கண்காணிப்பாளர்கள் 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments