கார்த்தி சிதம்பரம் இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் - டெல்லி நீதிமன்றம்

0 2337

விசா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரம் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய 16 மணி நேரத்திற்குள் சிபிஐ முன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வேண்டியிருந்தால் 3 நாட்களுக்கு முன்னதாக அவருக்கு நோட்டீஸ் வழங்க வேண்டுமென சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments