இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு.. பத்து சவரனை பறிகொடுத்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார்..!

0 3074
இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களிடம் தங்கச்சங்கிலி பறிப்பு.. பத்து சவரனை பறிகொடுத்த தம்பதியினர் காவல் நிலையத்தில் புகார்..!

ஆந்திராவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்களிடம் தங்கச்சங்கிலி பறித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

ஸ்ரீகாகுளம் நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியினரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் பத்து சவரன் மதிப்புள்ள தாலிச்சங்கிலியை பறித்து விட்டு தப்பிச்சென்றனர்.

செயினை பறிகொடுத்த தம்பதியினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments