ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற ரூ.300க்கு உட்பட்ட பரிசோதனைகள் இலவசம்..!

0 2093
ஏய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீர் பரிசோதனை, எக்ஸ்ரே போன்ற ரூ.300க்கு உட்பட்ட பரிசோதனைகள் இலவசம்..!

டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் 300 ரூபாய்க்கு உட்பட்ட அனைத்து மருத்துவப் பரிசோதனைகளையும் இலவசமாகப் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை ,அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே போன்ற பரிசோதனைகளை சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினர் இலவசமாகப் பெற முடியும்.

இத்திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 300 ரூபாய்க்குட்பட்ட பரிசோதனைகளை இலவசமாக்க டாக்டர் ரந்தீப் குலேரியா பரிந்துரை செய்தார். இத்திட்டம் இப்போது அமலுக்கு வந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments