ஒரே நாளில் ஒரே சமயத்தில் ஆண் குழந்தைகளை பெற்ற இரட்டை சகோதரிகள்..

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Jill Justiniani மற்றும் Erin Cheplak பெயர் கொண்ட அந்த இரட்டை சகோதரிகள் ஒன்றாக கருவுற்ற நிலையில் பிரசவத்திற்காக ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவருக்கும் ஒரே நாளில் பிரசவ வலி ஏற்பட்டதால் ஒரே சமயத்தில் மருத்துவர்களால் பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது இருவருக்கும் ஒரே சமயத்தில் இரு அழகான ஆண்குழந்தைகள் பிறந்தன.
இரு குழந்தைகளும் தலா 3 கிலோ 175 கிராம் எடை கொண்டு இருந்தது இன்னும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Comments