கான்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பில் நடிகை ஐஸ்வர்யா ராய்

0 5301

பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் பூப்போட்ட கருப்பு நிற கவுன் அணிந்து சிவப்புக் கம்பள வரவேற்பில் அழகு நடை போட்டார்.அங்கு திரண்டிருந்த புகைப்படக் கலைஞர்கள் படம் எடுக்க காட்சியளித்தார்.

தமது கணவர் அபிசேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் கான்ஸ் விழாவுக்கு ஐஸ்வர்யா ராய் வந்ததில் இருந்தே அவரைச் சுற்றி பத்திரிகையாளர்களும் புகைப்பட நிபுணர்களும் சூழ்ந்துள்ளனர். கான்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராயின் ஆடை அலங்காரம் உலகப்புகழ் பெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments