ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பு!

0 1796

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு மே மாதம் 22ந் தேதி நடைபெற்ற அந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விசாரணையின் இறுதிகட்ட அறிக்கையை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அருணா ஜெகதீசன் தாக்கல் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments