ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மீண்டும் இயங்க விரைவில் அனுமதி?

0 2514

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீண்டும் விமானங்களை இயக்குவதற்கான அனுமதி சான்றிதழ் இந்த வாரத்திற்குள் வழங்கப்படுமென தகவல் வெளியாகியுள்ளது.

ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் வெற்றிகரமாக ஐந்து விமானங்களை இயக்கி சோதனை செய்த பிறகு, அந்த விமானங்களை மீண்டும் இயக்குவதற்கான ஏர் ஆபரேட்டர் சான்றிதழ் வழங்கப்படுமென சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments