பூந்தமல்லி அருகே சுமார் 500 ஆண்டுகள் தொன்மையான பச்சைக்கல் லிங்க சிலை பறிமுதல்

0 2303
பூந்தமல்லி அருகே சுமார் 500 ஆண்டுகள் தொன்மையான பச்சைக்கல் லிங்க சிலை பறிமுதல்

சென்னை பூந்தமல்லி அருகே சுமார் 500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் லிங்க சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

ரகசிய தகவலின் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், சிலைகளை விற்க முயன்ற பாலா, பாக்கியராஜ் ஆகிய இருவரை கையும் களவுமாக பிடித்தனர். சுமார் 9 கிலோ எடைக் கொண்ட இந்த சிலை, பச்சைக்கல் லிங்கத்தை தாங்கி நிற்கும் நாகாபரணம், கருடன் உருவத்துடன் பொறிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments