ஊராட்சி மன்ற தலைவரின் காரை லாரி மோதும் சிசிடிவி காட்சி.. மனைவி மற்றும் மகன்கள் கண் முன்னே வெட்டிக் கொலை.!

0 2493

திருவள்ளூர் மாவட்டம் கொண்டக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் மனோகரன் கொலை விவகாரத்தில், சம்பவத்தன்று அவரது காரை டிப்பர் லாரி ஒன்று முட்டி தள்ளிய சிசிடிவி வெளியாகி உள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மனோகரனின் காரை, டிப்பர் லாரியால் முட்டி பள்ளத்தில் தள்ளிய கும்பல், அவரது மனைவி மற்றும் மகன்கள் கண் முன்னே வெட்டிக் கொன்றனர். சம்பவம் தொடர்பான சிசிடிவி வெளியான நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments