அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைகிறது ஸ்வீடன்.!

0 2782

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் இணைய உள்ளதாக பின்லாந்து அறிவித்துள்ள நிலையில், ஸ்வீடனும் நேட்டோவில் இணைவதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ரஷ்யாவின் அண்டை நாடுகளான ஸ்வீடனும்-பின்லாந்தும் நேட்டோ அமைப்பில் சேருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

நேட்டோ அமைப்பில் இணைவது தொடர்பாக, ஸ்வீடன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments