நேட்டோ நாடுகளால் உக்ரைனிற்கு வழங்கப்பட்ட ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுவினர்

0 2427
நேட்டோ நாடுகளால் உக்ரைனிற்கு வழங்கப்பட்ட ஏராளமான ஆயுதங்களை கைப்பற்றிய ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுவினர்

அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நேட்டோ நாடுகளால் உக்ரைனிற்கு வழங்கப்பட்ட ஏராளமான ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத குழுவினர் கைப்பற்றினர்.

Donetsk மாகாணத்தில் உள்ள Avdiivka நகரை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட உக்ரைன் வீரர்கள் ஏராளமான பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ரக ஹவுட்சர் பீரங்கிகள் மற்றும் grenade launcher-களை விட்டுச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments