சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க.! நேபாளத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.!

0 8108
சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க.! நேபாளத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்.!

நேபாள நாட்டின் லும்பினியில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மைய கட்டுமானத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

நேபாளத்தில் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இந்திய பிரதமரின் பயணம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. புத்தரின் பிறந்த தினமான புத்த பூர்ணிமா இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, புத்தரின் பிறந்த இடமாகக் கருதப்படும், நேபாளத்தில் உள்ள லும்பினிக்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனி விமானத்தில் பயணமானார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments