ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம்..!

0 6022
ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம்..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை கங்கனா ரனாவத் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலுக்கு வெளியே கங்கனாவை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாக்கர் படத்திற்கு கடவுளின் ஆசீர்வாதம் வேண்டி தரிசனம் செய்ய வந்ததாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments