காளியம்மன் கோவிலில் தீமிதித் திருவிழா.. திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்..!

காளியம்மன் கோவிலில் தீமிதித் திருவிழா.. திரளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்..!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
முன்னதாக விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதன் பின்னர் அக்னி சட்டி மற்றும் பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது.
Comments