பூரி கடற்கரையில் மணல் சிற்பம் மூலம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கு அஞ்சலி..!

0 5913
பூரி கடற்கரையில் மணல் சிற்பம் மூலம் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்க்கு அஞ்சலி..!

டிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்-க்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உருவத்தை பூரி கடற்கரை மணலில் சிற்பமாக உருவாக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரபல கிரிக்கெட் வீரரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சைமண்ட்ஸ் 2003 மற்றும் 2007-ஆம் ஆண்டு உலக கோப்பைகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில் விளையாடி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments