ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலாக இயக்கிய Le Musk திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முதன் முதலாக இயக்கிய 'Le Musk' என்ற திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
36 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படம் இசைக்கும் காட்சிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.ஏ.ஆர்.ரகுமான் மனைவி சாயிராவின் படைப்பான இப்படத்தில் தன் வாழ்க்கையில் சந்தித்த ஆண்களை அவர்களின் உடலின் வாசனைத் திரவியம் மூலம் அடையாளம் காணும் பெண்ணின் கதையாக இது படமாக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமானும் அவர் மனைவியும் லி மஸ்க் வாசனைத் திரவியத்தின் ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Comments